
Temple Name
Town/Village
District
State
Sthalam Specialty
Festivals
Route
Archaka
தில்லை கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி
சிதம்பரம்(சித்ரகூடம்)
கடலூர்
தமிழ்நாடு
சோழ நாட்டு தலைவாசலில் அமைந்துள்ளது. இங்கு ஆரம்பித்து ஶ்ரீரங்கம் பூர்த்தி. 40வது திவ்யதேசம். திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். தில்லை கோவிந்தராஜா பெருமாள். திருநாமம். கிழக்கு நோக்கி திருமுக மண்டலம். ,ஸாத்விக விமானம், புண்டரீக புஷ்கரணி.நின்றான், அமர்ந்தான், அயர்ந்தான் திருக்கோலம், தனிகோவில் தாயார், மடப்பள்ளி தாயார் சந்நிதி உண்டு. எப்போதும் நம்பி வரலாம். பெருமாள் ப்ரஸாதம் கிடைக்கும்.
சித்திரை பெளர்ணமி வைகாசி விசாகம் ஆனி ஜேஷ்டாபிஷேகம் ஆடி 4வெள்ளி, ஆவணி பவித்ரோற்சவம் புரட்டாசி நவராத்திரி ஐப்பசி டோலோற்சவம் கார்த்திகை தீபோற்சவம், மார்கழி 30 நாளுபு தை 4 வெள்ளி மாசி மகம் பங்குனி உத்திரம் திருநஷத்ர வைபவம்
பாண்டிச்சேரி 2 மணி தூர பயணம். 24 மணி நேர வாஇன வசதி உண்டு.
கி.பாலாஜி பட்டாச்சார்
9443986939
Google Map

