top of page
Temple Name
Town/Village
District
State
Sthalam Specialty
Festivals
Route
Archaka

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ம ஸ்வாமி ஸன்னதி

பழையசீவரம்(ஜீயர் புரம்)

காஞ்சிபுரம்

தமிழ்நாடு

ஸ்ரீ விகனஸ மஹரிஷி சிஷ்யர்களில் ஒருவரான அத்ரி மஹரிஷி தவம் செய்து அவரின் ப்ரார்த்தனைக்கு ஸந்தோஷப்பட்டு அவர் விருப்பப்படி பக்தர்களின் க்ஷேமத்திற்க்கு ப்ரத்யக்க்ஷமானதால் இங்கு ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ம ஸ்வாமி மேற்கு முகமாக ஸேவை ஸாதிக்கின்றார்.மடியில் மஹாலக்ஷ்மி உடன் அமர்ந்து சாந்த ஸ்வரூபமாக அருள் பாலிக்கின்றார்.

ஸ்ரீ ந்ருஸிம்ம ஜெயந்தி, ஆனி ஸ்வாதி நக்க்ஷத்திரம் தீர்த்தவாரியடன் நடக்கும் கூடிய ப்ரம்மோத்ஸவம், திருபாரிவேட்டை உத்ஸவம் காஞ்சி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் எழுந்தருளல்.

செங்கல்பட்டு_காஞ்சீபுரம்(பழையசீவரம் மலை)

ஏ.கே.ஸ்ரீனிவாசபட்டாச்சாரியார்

9443718137

Google Map

© Shri Vaikhanasa Bhagavad Sastra Pathasala

bottom of page